தாவரங்களின் இளமைப் பெயர்கள்


தமிழ் இலக்கணத்தில் எல்லா அம்சங்களுக்குமே விசேடமான தமிழ் பெயர்கள் காணப்படுகிறது அதனை கற்று தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமானதாகும் 


 நெல்                     -         நாற்று 

பனை                   -         வடலி 

தென்னை           -         கன்று , பிள்ளை 

கமுகு                    -         கன்று , பிள்ளை

வாழை                 -         கன்று 

மா                         -         கன்று 

பலா                     -         கன்று 

வேம்பு                 -         கன்று 

எலுமிச்சை       -         கன்று 

புகையிலை     -         நாற்று 

மூங்கில்             -         கன்று 


மேல் கூறப்பட்ட விடயங்களை காணொளி (வீடியோ ) வடிவில் காண கீழ்வரும் link சொடுக்கவும் - Click Here

                 எமது youtube சேனலை subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்                                                                           www.youtube.com/asiriyam

        

Post a Comment

0 Comments