எமது இந்த வளைத்தளமானது முற்று முழுதாக கல்வியை அடிப்படையாக கொண்டதே ஆகும். இந்த வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டு பல வருடங்கள் கடந்து மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று காணப்படுகிறது. இந்த வலைத்தளத்தின் உரிமையாளர் என்ற வகையில் என்னை பற்றி கூறுவதானால் நானும் ஒரு ஆசிரியரே. கல்வியியற் கல்லூரியில் கல்வி கற்று இன்று ஒரு பட்டதாரியாகவும் ஒரு பாடசாலையின் ஆசிரியராகவும் இருக்கிறேன். எம்மவர்களின் கல்வி தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாகவே இத்தளத்தை நடாத்தி கொண்டு செல்கிறேன்.
பல்வேறு பட்டவர்களின் ஆதர்வும் தற்போது கிடைத்துள்ளது. இனிவரும் காலங்களிலும் சிறப்பான முறையில் இவ்வலைதளத்தை நடாத்தி செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அத்துடன் இத்தளத்தில் தமிழ் சம்பந்தமான விடயங்கள் மற்றும் உயர்கல்வி தொடர்பான கட்டுரைகளும் இடம்பெறும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது.
நன்றி
நண்பன்
-திஸ்ணா-
1 Comments
Congratulation Sir.
ReplyDeleteஉங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்