கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகள்
கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகள் |
கற்றல் கற்பித்தல் அணுகுமுறை என்றால் என்ன?
கற்றல் என்பது கற்பித்தலின் மூலமே நிறைவு பெறுகிறது.ஒரு விளைப்பயன்மிக்க கற்றல் கற்பித்தல் நடைபெற ஆசிரியர் மாணவர்களுக்கும் கற்பிக்கவிருக்கும் திறனுக்கும் ஏற்ற கற்றல் கற்பித்தல் அணுகுமுறையைக் கையாள்வது அவசியமாகும். அந்த வகையில் இணைந்துகற்றல், கூடிக்கற்றல், நாடிகற்றல் ஆகிய கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகளை ஆசிரியர்கள் கையாண்டு ஒரு விளைப்பயன்மிக்க கற்றல் கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.
செயற்பாடு
எம்மைச் சூழவுள்ள பிராணிகள்
பிராணிகள் பற்றிய அடிப்படைத் தகவல்கள் விசேட திறன்கள் நடத்தைக் கோலம் ஆகியவற்றைத் துருவி ஆராய்ந்து அறிக்கைபடுத்துவார்.
கருத்திரட்டல்/சிந்தனை கிளர்வு முறை
மாணவரின் சுயாதீன சிந்தனையை தூண்டத் தக்க முறையாகும்.கருத்துத் திரட்டலை சரியாக செய்தால் ஆக்கபூர்வமான சிந்தனையை ஊக்குவிக்கவும் ,ஒரு குழுவை ஒன்றிணைக்கவும் ,சரியான யோசனையை முன்வைக்கவும் முடியும்.
செயற்பாட்டில் சிந்தனை கிளறல்
வீட்டில் வளர்க்கப்படும் பிராணிகள் எவை?
வீட்டில் இயற்கையாக காணப்படும் பிராணிகள் எவை?
வீட்டுச் சூழலில் நடமாடும் பிராணிகள் எவை?
1)புலன் இயக்கப் பருவம் ௦-2 வருடங்கள்
2)மனச்செயல்பாட்டுக்கு முந்தைய பருவம் 2-7 வருடங்கள்
3)கண்கூடாக பர்ப்பதைக் கண்டு சிந்திக்கும் பருவம் 7-12 வருடங்கள்
4)முறையான மனச்செயல்பாட்டுப்பருவம்- 12 வருடங்களுக்கு மேல்
இவரது கோட்பாடு குழந்தைகளின் அறிவு வளர்ச்சி பற்றியது.
Asiriyam |
*இது பிள்ளை விருத்தியின் சமூக கலாச்சார சூழலின் பங்கை வலியுறுத்துகின்றது.
*பிள்ளையின் அறிவாற்றல் விருத்தி வடிவமைக்கப்படுவது
- சமூக தொடர்பு
- கலாச்சார மதிப்புகள்
- நடைமுறைகளை வடிவமைத்தல்
*ZPD(zone of proximal development) மண்டலமாகும்.இது ஒரு குழந்தை சுயாதீனமாக என்ன செய்ய முடியும் என்பதற்கும் அதிக அறிவுள்ள மற்றவரின் உதவியுடன் என்ன செய்ய முடியும் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தைக்குறிக்கும்.
ஆல்பர் பண்டூராவின் சமூக கற்றல் கோட்பாடு
*குழந்தையின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சியில் சமூகம் மற்றும் அவதானிப்பு கற்றலின் பங்கை வலியுறுத்துகிறது.
*குழந்தைகள் மற்றவர்களின் நடத்தை மற்றும் நடத்தைகளின் விளைவுகளைக் கவனிப்பதன் மூலம் தங்கள் சொந்த செயல்கள் மற்றும் முடிவுகளை வழிநடத்த தகவல்களை பயன்படுத்துகிறார்கள்.
*பண்டூராவின் கோட்பாடு அவதானிப்புக் கற்றலைப் பாதிக்கும் 4 காரணிகள் 1கவனம்
2)பற்றி வைக்கும் கட்டம்
3)மீள முன்வைத்தல் கட்டம்
4)ஊக்கல் கட்டம்
*இக்கோட்பாடு குழந்தைகள் எவ்வாறு புதிய திறன்களை மற்றும் நடத்தைகளைப் பெறுகிறார்கள் என்பதை புரிந்து கொள்வதில் செல்வாக்குச் செலுத்துகிறது.
கற்றல் பிரமீடு |
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்