அதிகமாக பயிர் செய்பவர்களுக்கே மட்டும் தெரிந்த பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. அந்த வகையில் இக்குறிப்பிட்ட வெட்டுக்கிளியும் ஒரு பிரச்சினை மிகுந்த உயிரினமாக கருதப்படுகிறது.
இவைகள் அதிகமாக பயிர்ச்செய்கையினை பாதிக்கும் உயிரினமாகும். இவற்றினை அறிந்து ஆராய்ச்சியாளர்கள் புதிய கைப்பேசி செயலி அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இதற்கு MASTRO என குறித்த அப்ளிகேஷனுக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த செயலியானது கைப்பேசியின் கெமரா மற்றும் GPS என்பவற்றினை பயன்படுத்தி வெட்டுக்கிளிகள் இருக்கும் இடத்தினை அடையாளம் கண்டுக்கொள்ளலாம் என தெரிவிக்கின்றனர்.
இந்த செயலியினை பயன்படுத்துவதன் மூலம் வெட்டுக்கிளிகளுக்கு எதிராக இலகுவாக நடவடிக்கை எடுக்க முடியும்.
இந்த அப்ளிகேஷனை ஐக்கிய இராச்சியத்திலுள்ள LINCON அராய்ச்சியாளர்களும் மற்றும் விவசாயிகளும் இணைந்தே இதனை வடிவமைத்துள்ளனர். வருடம் தோறும் விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகள் சுமார் 18 மல்லியன் அதிகமான விவசாய நிலங்களை நாசப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்