முகநூலானது ஏற்கனவே உலகத்தை தன்வசப்படுத்திக் கொண்டுள்ளது உலகமறிந்ததே. முகநூல் பாவனையே தனது நாளாந்த செயற்பாடாகவே சிலர் பயன்படுத்தி வருகின்றனர்.
தனது வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தும் நோக்கில் முகநூல் நிறுவனம் ஒவ்வொரு முறையும் புதிய புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகின்றமை குறிப்பிடக் கூடிய விடயமாகும்
முகநூல் ஏற்கனவே வாட்ஸ் ஏப்பில் Dark mode ஆழனந வசதியினை அறிமுகம் செயிது இருந்தது.
இதனைப் போன்றே தற்போது பேஷ்புக் சாதனத்திலும் நாம் iவொ டார்க் மொட் வசதியினை பயன்படுத்திக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
இரவு நேரங்களில் எப்லிகேஷன்களை பயன்படுத்தவதற்கு மிகவும் இலகவான முறையாக இந்த டார்க் மொட் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அத்துடன் பல நிறுவனங்களும் இவ்வசதியை தற்பொழுது வழங்கி இருக்கின்றமை குறிப்பிடக் கூடிய விடயமாகும்.
அத்துடன் முகநூல் நிறவனத்தினால் தான் நிறுவகிக்கும் எப்லிகேஷன்களில் நான்காவது எப்லிகேஷனுக்கு இம்முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதனைப்போன்றே வாட்ஸ் எப் இன்ஸ்டராகராம் மற்றும் முகநூல் மெசென்ஜர் க்கும் இவ்வசதி வழங்கப்பட்டுள்ளது.
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்