இந்த வீடியோவானது க.பொ.த சாதாரண தர மாணவர்களின் விஞ்ஞான திறனை மேம்படுத்தும் முகமாகவே அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் விஞ்ஞான பாடத்தின் அம்சங்களை ஆரம்பம் தொடக்கம் முறையாக கொண்டு செல்வதே எமது நோக்கமாகும். எமக்கு ஏதேனும் சந்தேகம் மற்றும் பாடங்கள் கற்பிக்க பட வேண்டுமெனின் அதனை கமென்ட்ஸ் பொக்சில் பதிவிடுவதன் மூலம் தெரிவிக்கவும்.
சிறந்த விஞ்ஞான ஆசியர்களின் துணையுடன் எதிர்வரும் காலங்களில் பாடத்திட்ட உள்ளடக்கியதாக பல காணொளிகள் வெளிவர காத்திருக்கின்றன. முற்றுழுதாக நாம் அறிந்து கொண்ட விடயத்தை பிறருக்கு பயன்படும்; நோக்கிலே நாம் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். எமது குழுவில் இணைந்திருப்பவர்கள் அனைவருமே ஆசிரியர்கள் ஆகும். எனவே உமக்கு தேவையான அனைத்து விடயங்களையும் நாம் தர முயல்கின்றோம்.
தொடர்ந்து உமது ஒத்துழைப்பை வழங்கவும்.
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்