நாடுகளும் பறவைகளும் எனும் இந்த காணொளி ஆனது ஆரம்ப பிறிவு மாணவர்களை அடிப்படையாக கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது, இலகுவாகவும் சுயமாகவும் மாணவர்களாகவே புரிந்து கொண்டு கற்க கூடியதாக இருக்கும்
இக் காணொளியில் 25 நாடுகளின் பறவைகள் பற்றி கூறப்பட்டுள்ளது . அத்துடன் புலமை பரிஸில் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்