நாட்காட்டி | பாகம் 2 | Scholarship Exam | Asiriyam | Education | Tamil





நாட்காட்டி கணக்கானது சிறுவர்களுக்கு கடினமான ஒன்றாகவே காணப்படுகிறது இதனை தீர்க்கும் முகமாகவே இந்த வீடியோ அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதன் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றதன் ஏற்கனவே இதன் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றதன் காரணமாக இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டுள்ளது .இதன்போது நாட்காட்டி வினாக்களுக்கு விடை கண்டுக்கொள்வது தொடர்பாக பூரண விளக்கம் வழங்கப்பட்டுள்ளது முக்கியமாக புலமைபரிசில் பிள்ளைகளுக்காகவும் நுண்ணறிவு பரீட்சைக்கு முகங்கொடுக்கக் கூடியவர்களுக்கும் மிகவும் துணையாக . இப்பதிவு அமையும்.

Post a Comment

0 Comments