ஆரம்ப காலகட்டத்தில
இருந்து ஒரு சிறு செயலியாக வருகைத்தந்து இன்று உலகத்தையே தனது ஆதிக்கத்தில் கீழ்
தை;திருக்கின்ற புலனம் செயலியானது காலம் காலமாய் பதிய
வசதிகளை அளித்துக்கொண்டே இருக்கின்றது
அந்த வைகயில்
தற்பொழுது ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது ஏற்கனவே
தரப்பட்டள்ள ஸ்டிக்கர் வசதியில் கூடுதலான அனிமேஷன் மிக்கதான ஸ்டிக்கர்களை புதிதாக
அறிமுகம் செய்துள்ளது.
எனவே எதர்வரும்
காலத்தில் அன்மேஷன் மிக்கதான ஸ்டிக்கர்களை நாம் அனைவருடனும் பகிர்ந்துக்கொள்ளக்
கூடியதாக இருக்கும்.
இந்த தகவல்களைறுயடிநவயiகெழ என்ற தளத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது
இவ்வசதிகளை நாம்
என்ட்ரோயிட் மற்றும் அப்பில் ஐபோன் போன்ற தொலைத்தொடர்பு சாதனங்களிலும்
பெற்றுக்கொள்ளக்கூடியது கூடிய வசதியாகும்.
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்